தமிழ் FM ரேடியோ ஒன்லி கிவேன் பய் அஜய்க்குமரன்

Tamil FM - 24 hrs live internet radio given by CDMAJAI



Note:Requires flash player installed

ENGLISH NEWS

SCORE CARD

தமிழ் BBC நியூஸ்
 

PUTHIYA THALAIMURAI NEWS CHANNEL LIVE ONLY CDMAJAI





பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.14 உயர்வு - எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு: இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. சித்தேரியில் தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் ஆனந்தராமன் திடீர் ஆய்வு. ஜப்பானின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் 6.2 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தானின் தெற்கு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: 3 லட்சத்திற்கும் அதிகமானோர் வீடுகளை இழந்து தவிப்பு. உலகப் பொருளாதாரம் மிகவும் மோசமான கட்டத்தில் இருப்பதாக உலக வங்கித் தலைவர் ராபர்ட் ஜியோல்லிக் எச்சரிக்கை. இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை கார்டிஃபில் நடைபெறுகிறது. 3 பேரின் தூக்குத் தண்டனை வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக் கோரும் வழக்கு: 2 வாரத்திற்குள் பதலளிக்குமாறு மத்திய-மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ். காவல், தீயணைப்பு துறையைச் சேர்ந்த 127 பேருக்கு அண்ணா பதக்கம், இன்று நடைபெறும் விழாவில் முதல்வர் ஜெயலலிதா பதக்கங்களை வழங்குகிறார்; பதக்கம் பெறும் அலுவலர்களுக்கு இரட்டிப்பு மானியம் வழங்க உத்தரவு. கடலில் காற்றின் வேகம் காரணமாக போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டிருந்த விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்துக்கு அனுமதி; 2ஜி வழக்கில் ராஜா, கனிமொழி மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது ஒத்திவைப்பு; 2 புதிய ஆதாரங்களை அடுத்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவு. மற்றொரு வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடியை திருவாரூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்: 15 நாள் காவலில் கடலூர் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு. ரயில் விபத்து பற்றி நாளை முதல் விசாரணை நடத்தப்படும் - சென்னை கோட்ட மேலாளர் சிகிச்சை பெற்றுவரும் ரயில் ஓட்டுநரிடமும் விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் விசாரணைக்காக ரயில் உயர்மட்ட அதிகாரிகள் நாளை சென்னை வருகின்றனர் இலவச திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கிவைத்தார் மாணவ-மாணவிகளுக்கு இலவச லேப்டாப், ஏழை பெண்களுக்கு மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகளை வழங்கினார் 10, 12ம் வகுப்பு மாணவ- மாணவியர்களுக்கு ஊக்கத் தொகையை வழங்கினார் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் இந்திய கம்யூ கூட்டணி - நல்லக்கண்ணு பரமக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து வரும் 20ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம்: மக்களின் பீதியை போக்கி விட்டு கூடங்குளம் அணுமின் நிலையம் திறக்கப்பட வேண்டும் - நல்லக்கண்ணு. உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி - திமுக அறிவிப்பு நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தல்களில் மட்டுமே கூட்டணி - கருணாநிதி இலவச திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கிவைக்கிறார் மாணவ-மாணவிகளுக்கு இலவச லேப்டாப்: விவசாயக் கூலி தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 4 ஆடுகள் அல்லது ஒரு மாடு: ஏழை பெண்களுக்கு மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி தமிழக சட்டப்பேரவை மழைக்கால கூட்டத் தொடர் நேற்றோடு நிறைவடைந்தது- கடைசி நாளான நேற்று மட்டும் 10 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்ரேஷன் நிறுவனத்தில் பணியில் சேர வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்ய வரும் 22-ம் தேதி கடைசி நாள் மதுரை மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜெயராமன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு அசாம்: அகோமணி தாலுகா பகுதியில் ஏராளமான கோழிப் பண்ணைகள் இயங்கி வருவதால் பறவைக் காய்ச்சல் பரவி வருவதாக தகவல் இலங்கை போர்க்குற்ற விசாரணை குறித்த ஐ.நா. குழு அறிக்கையை சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்திடம் ஒப்படைக்க அமெரிக்கா ஆதரவு உலகப் பொருளாதாரம் மிகவும் மோசமான கட்டத்தில் இருப்பதாக உலக வங்கி தலைவர் எச்சரிக்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இத்தாலி அரசு, தனது செலவினங்களை குறைக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது காமன்வெல்த் போட்டிகளுக்காக உள் அரங்கங்கள் அமைத்ததில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சிபிஐ வழக்கு ஆசிய கோப்பை வென்ற ஹாக்கி வீரர்களுக்கு பரிசுத் தொகை ரூ.1.5 லட்சமாக உயர்வு: விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவிப்பு பரிசுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளதற்கு இந்திய ஹாக்கி அணி வீரர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆட்டப் பயிற்சியில் கலந்துகொள்ளாமல் Kart Racing எனப்படும் விளையாட்டு காரை ஓட்டியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது விருதுநகர்: மாவட்ட அளவிலான குத்துச் சண்டை போட்டி மற்றும் நீச்சல் போட்டியில் 200க்கும் மேற்பட்ட மாணவ. மாணவியர் உற்சாகத்துடன் பங்கேற்றனர் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 242 புள்ளிகள் அதிகரித்து 16710ல் வணிகம் முடிந்தது தேசிய பங்குச் சந்தை நிப்டி 72 புள்ளிகள் அதிகரித்து 5013ல் வர்த்தகம் முடிந்தது
நேரடித் தொலைக்காட்சி


1 2 3 4 5 6 7 8 9 10


Recent Posts

IP TRACKER

Total Pageviews

CDMAJAI-AJAIKKUMARAN MSC IT(ANNAMALAI UNIVERSITY,ANNAMALAI NAGER,CHIDAMBARAM). Powered by Blogger.